அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே…

அல்ஹம்துலில்லாஹ்…

25வது குரூப் உம்ரா ஹாஜிகள் இந்தியாவிலேயே மீண்டும் மிக குறைந்த கட்டணத்தில்…

அல்லாஹ்வின் அருளாலும் அன்பாலும் இன்னும் உங்கள் அனைவரின் துஆ பரக்கத்தாலும்…

நம் அர் ரஹீம் ஹஜ் உம்ரா…

சிறந்த ஆலிமின் வழிகாட்டுதலின் தலைமையில்…

10 ம் ஆண்டின் 2019 / 1440 ஆண்டின் பிப்ரவரி மாதத்தின்…


இன்ஷாஅல்லாஹ்…

சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் ஜித்தாவிற்கு செல்கின்றனர்.. பின்னர் அங்கிருந்து புனித மக்காவிற்கு செல்கின்றனர் சிறப்பாக உம்ரா செய்வதற்காக…

Rs.39,900 / 41,900
கட்டணத்தில் 15 நாட்கள் உம்ரா ஹாஜிகளும்.
..

அல்லாஹு அக்பர்…

மாஷாஅல்லாஹ்…

அவர்களின் உம்ராவையும் ஹலாலான துஆவையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவும்,

இன்னும் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்திருக்கும்,வரவிருக்கும் அனைத்து ஹாஜிமார்களின் உம்ராவையும் அல்லாஹ் ஏற்று கொள்ள துஆ செய்யவும்…

ஜஸாக்கல்லாஹு கைரான்…